
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 230வது தொகுதியாக நாகர்கோவில் தொகுதி உள்ளது. இத் தொகுதி நாகர்கோவில் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | எம். வின்சென்ட் | அதிமுக | 26,973 |
1980 | எம். வின்சென்ட் | அதிமுக | 39,328 |
1984 | எஸ். ரெத்னராஜ் | திமுக | 41,572 |
1989 | எம். மோசஸ் | இந்திய தேசிய காங்கிரசு | 35,647 |
1991 | எம். மோசஸ் | இந்திய தேசிய காங்கிரசு | 56,363 |
1996 | எம். மோசஸ் | தமாகா | 51,086 |
2001 | எஸ். ஆஸ்டின் | எம்ஜிஆர் அதிமுக | 48,583 |
2006 | எ. இராசன் | திமுக | 45,354 |
2011 | ஏ. நாஞ்சில் முருகேசன் | அதிமுக | 58,819 |
2016 | என். சுரேஷ்ராஜன் | திமுக | 67,369 |
2021 | எம். ஆர். காந்தி | பாஜக | 88,804 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,29,817 | 1,33,440 | 11 | 2,63,268 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அகத்தீஸ்வரம் வட்டம் (பகுதிகள்)
வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை – ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை – பி கிராமங்கள், நாகர்கோயில் மாநகராட்சி.