குளச்சல் சட்டமன்றத் தொகுதி

குளச்சல் சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 231வது தொகுதியாக குளச்சல் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1971 ஆ. பாலையா இந்திய தேசிய காங்கிரசு 37,401
1977 இரா. ஆதிசுவாமி ஜனதா கட்சி
1980 எஸ். ரெத்னராஜ் திமுக
1984 எப். எம். இராஜரத்தினம் அதிமுக
1989 ஆ. பாலையா இந்திய தேசிய காங்கிரசு
1991 ஆ. பாலையா இந்திய தேசிய காங்கிரசு
1996 இரா பெர்னாடு திமுக
2001 கே. டி. பச்சைமால் அதிமுக
2006 எஸ். ஜெயபால் இந்திய தேசிய காங்கிரசு
2011 ஜே. ஜி. பிரின்ஸ் இந்திய தேசிய காங்கிரசு 58,428
2016 ஜே. ஜி. பிரின்ஸ் இந்திய தேசிய காங்கிரசு 67,195
2021 ஜே. ஜி. பிரின்ஸ் இந்திய தேசிய காங்கிரசு 90,684

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,34,914 1,31,236 14 2,66,164

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கல்குளம் தாலுக்கா (பகுதி)

இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள்.

நுள்ளிவிளை, வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் (நகராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி).

பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *