
பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 232வது தொகுதியாக பத்மனாபபுரம் தொகுதி உள்ளது.
Contents
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
1952 | கல்குளம் என். ஏ. நூர் முகம்மது | தமிழ்நாடு காங்கிரஸ் |
1954 | பத்மநாபபுரம் என். ஏ. நூர் முகம்மது | தமிழ்நாடு காங்கிரஸ் |
சென்னை மாகாண சட்டசபை
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
1957 | தாம்சன் தர்மராஜ் டேனியல் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | குஞ்சன் நாடார் | சுயேட்சை |
1967 | வி. ஜோர்ஜ் | இந்திய தேசிய காங்கிரசு |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | ஏ. சுவாமிதாசு | நிறுவன காங்கிரசு | – |
1977 | ஏ. சுவாமிதாசு | ஜனதா கட்சி | 22,910 |
1980 | பி. முகம்மது இஸ்மாயில் | ஜனதா கட்சி (ஜே.பி) | 19,758 |
1984 | வி. பாலசந்திரன் | சுயேச்சை | 28,465 |
1989 | எஸ். நூர் முகமது | மார்க்சிய கம்யூனிச கட்சி | 21,489 |
1991 | கே. லாரன்ஸ் | அதிமுக | 42,950 |
1996 | சி. வேலாயுதம் | பாஜக | 27,443 |
2001 | கே. பி. ராஜேந்திர பிரசாத் | அதிமுக | 36,223 |
2006 | டி. தியோடர் ரெஜினால்ட் | திமுக | 51,612 |
2011 | புஷ்பா லீலா அல்பான் | திமுக | 59,882 |
2016 | மனோ தங்கராசு | திமுக | 76,249 |
2021 | மனோ தங்கராசு | திமுக | 87,744 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,19,302 | 1,17,771 | 26 | 2,37,099 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கல்குளம் தாலுகா (பகுதி)
வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள்.
பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி), திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி).