விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 233வது தொகுதியாக விளவங்கோடு தொகுதி உள்ளது.

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1952 அலெக்ஸாண்டர் மானுவேல் சைமன் தமிழ்நாடு காங்கிரஸ்
1954 வில்லியம் தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபை

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1957 வில்லியம் இந்திய தேசிய காங்கிரசு
1962 வில்லியம் இந்திய தேசிய காங்கிரசு
1967 பொன்னப்ப நாடார் இந்திய தேசிய காங்கிரசு

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1971 பொன்னப்ப நாடார் நிறுவன காங்கிரசு
1977 தே. ஞானசிகாமணி மார்க்சிய கம்யூனிச கட்சி 32,628
1980 டி. மணி மார்க்சிய கம்யூனிச கட்சி 34,170
1984 எம். சுந்தர்தாஸ் இந்திய தேசிய காங்கிரசு 47,169
1989 எம். சுந்தர்தாஸ் இந்திய தேசிய காங்கிரசு 41,168
1991 எம். சுந்தர்தாஸ் இந்திய தேசிய காங்கிரசு 50,151
1996 டி. மணி மார்க்சிய கம்யூனிச கட்சி 42,867
2001 டி. மணி மார்க்சிய கம்யூனிச கட்சி 59,087
2006 ஜி. ஜான் ஜோசப் மார்க்சிய கம்யூனிச கட்சி 64,532
2011 சி. விஜயதரணி இந்திய தேசிய காங்கிரசு 62,898
2016 சி. விஜயதரணி இந்திய தேசிய காங்கிரசு 68,789
2021 சி. விஜயதரணி இந்திய தேசிய காங்கிரசு 87,473
2024 தாரகை கத்பர்ட் இந்திய தேசிய காங்கிரசு 91,054

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,20,516 1,25,164 3 2,45,683

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • விளவன்கோடு தாலுக்கா (பகுதி)
  • கீழமலை (ஆர்.எப்)
  • மாங்கோடு
  • அருமனை
  • வெள்ளாம்கோடு
  • இடைக்கோடு
  • பளுகல்
  • பாகோடு
  • நட்டாலம் மற்றும் குன்னத்தூர் கிராமங்கள்.

தொகுதியில் அடங்கியுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி

  • கடையல் (பேரூராட்சி),
  • அருமனை (பேரூராட்சி),
  • இடைக்கோடு (பேரூராட்சி),
  • பளுகல் (பேரூராட்சி),
  • களியக்காவிளை (பேரூராட்சி),
  • பாகோடு (பேரூராட்சி),
  • குழித்துறை (நகராட்சி),
  • உண்ணாமலைக்கடை (பேரூராட்சி) மற்றும் நல்லூர் (பேரூராட்சி).

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *