நினைத்தது எத்தனை (திருத்தணிகை) – திருப்புகழ் 278

நினைத்த தெத்தனையிற் – றவறாமல்
நிலைத்த புத்திதனைப் – பிரியாமற்

கனத்த தத்துவமுற் – றழியாமற்
கதித்த நித்தியசித் – தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் – கெளியோனே
மதித்த முத்தமிழிற் – பெரியோனே

செனித்த புத்திரரிற் – சிறியோனே
திருத்த ணிப்பதியிற் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பகல் இராவினும் (திருத்தணிகை) – திருப்புகழ் 279

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *