/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ குழந்தை பேறு அருளும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

குழந்தை பேறு அருளும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

kulanthai peru manthiram

குழந்தை பேறு மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் கடவுளாக கர்ப்பரட்சாம்பிகை அன்னை இருக்கிறாள். இந்த மந்திரத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும் குழந்தை பேறு பெறுவார்கள்.

குழந்தை பேறு அருளும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே

பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம்

வாபீதடே வாமபாகே வாம

தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம்

மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி

கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் (ஸ்ரீ)

 

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய

சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி

தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய

ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ)

 

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர

வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா

திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ

பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

 

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே – வேதி

காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்

பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் – கர்ப்ப

ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் (ஸ்ரீ)

 

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் – வாத்ய

கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்

ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் – தேவ

ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

 

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் – தீக்ஷி

தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை

நித்யம் படேத்யஸ்து பக்த்யா – புத்ர

பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் (ஸ்ரீ)

குழந்தை பேறு அருளும் மந்திரம்

ஹமவத் யுத்தரரே பார்ச்வே

ஸுரதா நாம யக்ஷிணி

தஸ்ய ஸ்மரண மாத்ரேண

விசல்யா கர்பிணிய பேது

ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் குழந்தை பாக்கியம் அருளும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் தினமும் காலையில் தம்பதிகள் இருவரும் கர்பரக்ஷம்பிகை அம்மனை மனதில் நினைத்தவாறு 108 முறை துதிப்பது நல்லது.

வெள்ளிக்கிழமைகளில் தம்பதியாகவோ அல்லது பெண்கள் மட்டுமோ அம்மன் கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *