வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வரலட்சுமி 108 போற்றி
- ஓம் அகில லட்சுமியே போற்றி
- ஓம் அன்ன லட்சுமியே போற்றி
- ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
- ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
- ஓம் அமர லட்சுமியே போற்றி
- ஓம் அம்ச லட்சுமியே போற்றி
- ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
- ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
- ஓம் அனந்த லட்சுமியே போற்றி
- ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
- ஓம் ஆதி லட்சுமியே போற்றி
- ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
- ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
- ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
- ஓம் இன்ப லட்சுமியே போற்றி
- ஓம் இதய லட்சுமியே போற்றி
- ஓம் ஈகை லட்சுமியே போற்றி
- ஓம் உதய லட்சுமியே போற்றி
- ஓம் உத்தம லட்சுமியே போற்றி
- ஓம் உபாசன லட்சுமியே போற்றி
- ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
- ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
- ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
- ஓம் கருணா லட்சுமியே போற்றி
- ஓம் கனக லட்சுமியே போற்றி
- ஓம் கபில லட்சுமியே போற்றி
- ஓம் கமல லட்சுமியே போற்றி
- ஓம் கற்பக லட்சுமியே போற்றி
- ஓம் கஜ லட்சுமியே போற்றி
- ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
- ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
- ஓம் குண லட்சுமியே போற்றி
- ஓம் குரு லட்சுமியே போற்றி
- ஓம் கோமள லட்சுமியே போற்றி
- ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
- ஓம் சந்தான லட்சுமியே போற்றி
- ஓம் சங்கு லட்சுமியே போற்றி
- ஓம் சக்கர லட்சுமியே போற்றி
- ஓம் சர்வ லட்சுமியே போற்றி
- ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
- ஓம் சகல லட்சுமியே போற்றி
- ஓம் சாந்த லட்சுமியே போற்றி
- ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
- ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
- ஓம் சீதா லட்சுமியே போற்றி
- ஓம் செல்வ லட்சுமியே போற்றி
- ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
- ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
- ஓம் சுப லட்சுமியே போற்றி
- ஓம் ஜெய லட்சுமியே போற்றி
- ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
- ஓம் ஞான லட்சுமியே போற்றி
- ஓம் தங்க லட்சுமியே போற்றி
- ஓம் தயா லட்சுமியே போற்றி
- ஓம் தர்ம லட்சுமியே போற்றி
- ஓம் தன லட்சுமியே போற்றி
- ஓம் தவ லட்சுமியே போற்றி
- ஓம் தான லட்சுமியே போற்றி
- ஓம் தான்ய லட்சுமியே போற்றி
- ஓம் தாமரை லட்சுமியே போற்றி
- ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
- ஓம் தீப லட்சுமியே போற்றி
- ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
- ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
- ஓம் நாக லட்சுமியே போற்றி
- ஓம் நித்ய லட்சுமியே போற்றி
- ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
- ஓம் நீல லட்சுமியே போற்றி
- ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
- ஓம் பவள லட்சுமியே போற்றி
- ஓம் பக்த லட்சுமியே போற்றி
- ஓம் பத்ம லட்சுமியே போற்றி
- ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
- ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
- ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
- ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
- ஓம் பால லட்சுமியே போற்றி
- ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
- ஓம் புவன லட்சுமியே போற்றி
- ஓம் புனித லட்சுமியே போற்றி
- ஓம் பொன் லட்சுமியே போற்றி
- ஓம் போக லட்சுமியே போற்றி
- ஓம் மகா லட்சுமியே போற்றி
- ஓம் மதன லட்சுமியே போற்றி
- ஓம் மதுர லட்சுமியே போற்றி
- ஓம் மங்கள லட்சுமியே போற்றி
- ஓம் மாதவ லட்சுமியே போற்றி
- ஓம் மகா லட்சுமியே போற்றி
- ஓம் மகுட லட்சுமியே போற்றி
- ஓம் மரகத லட்சுமியே போற்றி
- ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
- ஓம் மாதா லட்சுமியே போற்றி
- ஓம் முத்து லட்சுமியே போற்றி
- ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
- ஓம் யோக லட்சுமியே போற்றி
- ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
- ஓம் ராம லட்சுமியே போற்றி
- ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
- ஓம் வரலட்சுமியே போற்றி
- ஓம் வித்யா லட்சுமியே போற்றி
- ஓம் விஜய லட்சுமியே போற்றி
- ஓம் விமல லட்சுமியே போற்றி
- ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
- ஓம் வீர லட்சுமியே போற்றி
- ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
- ஓம் வேணு லட்சுமியே போற்றி
- ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
- ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!
வரலட்சுமி 108 போற்றி படிப்போருக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் மேலும் செல்வம் கொழிக்கும்.
இதையும் படிக்கலாம் : குழந்தை பேறு அருளும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்..!