தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
தினமும் சொல்ல வேண்டிய பெருமாளுக்கு உகந்த 108 போற்றி
- ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்
- ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்
- ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
- ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்
- ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்
இதையும் படிக்கலாம் : வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள்