/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ விரைவில் திருமணம் நிச்சயமாக இந்த ஸ்லோகம்..!

விரைவில் திருமணம் நிச்சயமாக இந்த ஸ்லோகம்..!

திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் இந்த மந்திரத்தை துதித்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

ஸ்லோகம்

தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண

ருக்மிணீ ப்ரியவல்லப

விவாஹம் தேஹிமே ஸீக்ரம!

வாஸுதேவ நமோஸ்துதே

இதையும் படிக்கலாம் : தீர்க்க சுமங்கலியாக இருக்க கேதார கௌரி விரதம்..! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *