சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.
2023 சங்கடஹர சதுர்த்தி நாட்கள்
தேதி |
தமிழ் தேதி |
10-01-2023 செவ்வாய் |
மார்கழி மாதம் 26
தேய்பிறை, சதுர்த்தி |
09-02-2023
வியாழன் |
தை மாதம் 26 தேய்பிறை, சதுர்த்தி |
10-03-2023 வெள்ளி |
மாசி மாதம் 26
தேய்பிறை, த்ரிதியை |
09-04-2023
ஞாயிறு |
பங்குனி மாதம் 26 தேய்பிறை, சதுர்த்தி |
08-05-2023 திங்கள் |
சித்திரை மாதம் 25
தேய்பிறை, த்ரிதியை |
07-06-2023
புதன் |
வைகாசி மாதம் 24 தேய்பிறை, சதுர்த்தி |
06-07-2023 வியாழன் |
ஆனி மாதம் 21
தேய்பிறை, சதுர்த்தி |
04-08-2023
வெள்ளி |
ஆடி மாதம் 19 தேய்பிறை, த்ரிதியை |
03-09-2023 ஞாயிறு |
ஆவணி மாதம் 17
தேய்பிறை, சதுர்த்தி |
02-10-2023
திங்கள் |
புரட்டாசி மாதம் 15 தேய்பிறை, சதுர்த்தி |
01-11-2023 புதன் |
ஐப்பசி மாதம் 15
தேய்பிறை, சதுர்த்தி |
30-11-2023
வியாழன் |
கார்த்திகை மாதம் 14 தேய்பிறை, த்ரிதியை |
30-12-2023 சனி |
மார்கழி மாதம் 14 தேய்பிறை, சதுர்த்தி |
இதையும் படிக்கலாம் : சங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2024