கேது பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் கேது அருள் கிடைக்கும்.
கேது 108 போற்றி
- ஓம் அரவத்தலையனே போற்றி
- ஓம் அமர உடலோனே போற்றி
- ஓம் அசுர குலனே போற்றி
- ஓம் அமரன் ஆனவனே போற்றி
- ஓம் அசுர நாயகனே போற்றி
- ஓம் அமுது நாடியவனே போற்றி
- ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
- ஓம் அசுப கிரகமே போற்றி
- ஓம் அரவத் தலைவனே போற்றி
- ஓம் அர்த்த சரீரனே போற்றி
- ஓம் அபயகரனே போற்றி
- ஓம் அசுவதி அதிபதியே போற்றி
- ஓம் அந்தர்வேதி நாடனே போற்றி
- ஓம் அன்பர்க் காவலனே போற்றி
- ஓம் அறுபரித் தேரனே போற்றி
- ஓம் ஆற்றல் மிக்கோனே போற்றி
- ஓம் இரு கூறானவனே போற்றி
- ஓம் இடமாய் வருபவனே போற்றி
- ஓம் ஐயனே போற்றி
- ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் எண் பிள்ளையுடையவனே போற்றி
- ஓம் ஏழ்மையகற்றுபவனே போற்றி
- ஓம் ஏழாண்டாள்பவனே போற்றி
- ஓம் ஒன்பதாம் கிரகமே போற்றி
- ஓம் கடையனே போற்றி
- ஓம் கடைசி கிரகமே போற்றி
- ஓம் கதாயுதனே போற்றி
- ஓம் கழுகு வாகனனே போற்றி
- ஓம் கார் வண்ணனே போற்றி
- ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி
- ஓம் காலனானவனே போற்றி
- ஓம் கிரகண காரணனே போற்றி
- ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
- ஓம் குஜனை ஒத்து அருள்பவனே போற்றி
- ஓம் கொடி ஆசனனே போற்றி
- ஓம் கொள் விரும்பியே போற்றி
- ஓம் கோபியே போற்றி
- ஓம் கோள் ஆனவனே போற்றி
- ஓம் சனித் தோழனே போற்றி
- ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
- ஓம் சாயா கிரகமே போற்றி
- ஓம் சிம்ஹிகை சேயே போற்றி
- ஓம் சிரமிழந்தவனே போற்றி
- ஓம் சிங்கவாகனனே போற்றி
- ஓம் சித்ரகுப்தனதி தேவதையனே போற்றி
- ஓம் செதில் முகனே போற்றி
- ஓம் செங்கண்ணனே போற்றி
- ஓம் செவ்வண கிரகமே போற்றி
- ஓம் செவ்வல்லிப் பிரியனே போற்றி
- ஓம் சுக்ரன் தோழனே போற்றி
- ஓம் சூரியப் பகையே போற்றி
- ஓம் ஞானகாரகனே போற்றி
- ஓம் ஞானியர்க் கணியே போற்றி
- ஓம் தவசீலனே போற்றி
- ஓம் தத்துவஞானியே போற்றி
- ஓம் தனி கிருஹமிலானே போற்றி
- ஓம் துருக்கல் உலோகனே போற்றி
- ஓம் துறவாசையளிப்பவனே போற்றி
- ஓம் தெற்கு நோக்கனே போற்றி
- ஓம் தோஷ நிவாகரனே போற்றி
- ஓம் நரம்புக்கதிபதியே போற்றி
- ஓம் நற்றேரனே போற்றி
- ஓம் நெடியவனே போற்றி
- ஓம் நிறைதனமளிப்பவனே போற்றி
- ஓம் பயங்கரனே போற்றி
- ஓம் பயநாசகனே போற்றி
- ஓம் பல்வண்ண ஆடையனே போற்றி
- ஓம் பன்னிறக் கொடியனே போற்றி
- ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
- ஓம் பற்றறச் செய்பவனே போற்றி
- ஓம் பல்வணக் குடையனே போற்றி
- ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
- ஓம் பிரமன் அதிதேவதையனே போற்றி
- ஓம் பீடையளிப்பவனே போற்றி
- ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
- ஓம் பூமியில் வளர்ந்தவனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பெருமையனே போற்றி
- ஓம் மதிக்கெதிரியே போற்றி
- ஓம் மகத்துக் கதிபதியே போற்றி
- ஓம் மலையத்து விழுந்தவனே போற்றி
- ஓம் மஹாகேதுவே போற்றி
- ஓம் மானுடல் பீடனே போற்றி
- ஓம் மாலருள் பெற்றவனே போற்றி
- ஓம் மினியிடம் வளர்ந்தவனே போற்றி
- ஓம் மோகினி தடிந்தவனே போற்றி
- ஓம் முருகன் சேவகனே போற்றி
- ஓம் முக்தியருள்பவனே போற்றி
- ஓம் முடியணியனே போற்றி
- ஓம் முக்கோணக்கோலனே போற்றி
- ஓம் மும்மல நாசகனே போற்றி
- ஓம் மூலத்ததிபதியே போற்றி
- ஓம் மெய்ஞானியே போற்றி
- ஓம் மெய்நாட்டமளிப்பவனே போற்றி
- ஓம் ராகு சமீபனே போற்றி
- ஓம் ராகுவின் பாதியே போற்றி
- ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
- ஓம் வண்ணசந்தனப் பிரியனே போற்றி
- ஓம் வந்தனைக்குரியவனே போற்றி
- ஓம் வாயு திசையனே போற்றி
- ஓம் விஷ்ணு பக்தனே போற்றி
- ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
- ஓம் வித்தகனே போற்றி
- ஓம் வினோதனே போற்றி
- ஓம் வியாதி தீர்ப்பவனே போற்றி
- ஓம் வைடூர்யப் பிரியனே போற்றி
- ஓம் தும் பீஜ மந்திரனே போற்றி
- ஓம் கேது பகவானே போற்றி
இதையும் படிக்கலாம் : செவ்வாய் பகவான் 108 போற்றி