/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஐயப்பன் 18 படி பாடல் வரிகள்..! - Thagaval Kalam

ஐயப்பன் 18 படி பாடல் வரிகள்..!

18 படி பாடல் மிக மிக சிறப்பு. ஐயப்ப பூஜையின் முடிவில் படி பாட வேண்டும். ஒவ்வொரு படி பாடலுக்கும் கற்பூரம் ஏற்றி வழிபடுங்கள். படிகள் இல்லாமலோ அல்லது படிகளில் கற்பூரம் போட முடியாத நிலை ஏற்பட்டாலோ வாழை இலையை 18 சிறு துண்டுகளாக வெட்டி அதில் கற்பூரம் வைத்து படியாக எண்ணி நாம் வணக்கலாம்.

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (1)

ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (2)

மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (3)

நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (4)

ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (5)

ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (6)

ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (7)

எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (8)

ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (9)

பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (10)

பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (11)

பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (12)

பதிமூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (13)

பதினாங்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (14)

பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (15)

பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (16)

பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (17)

பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (18)

படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா (19)

ஸ்வாமியே!!!.
சரணம் ஐயப்போ
ஸ்வாமியே!!!.
சரணம் ஐயப்போ…

இதையும் படிக்கலாம் : ஐயப்பன் நமஸ்காரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *