பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே, அவர் குளிர்ச்சியானவராகக் கருதப்படுகிறார்.
அவரது உடல் சூடாக இருக்க, அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும் துளசி மாலைகளை அணிவிக்கின்றனர்.
பெருமாளுக்கு வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள். துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.
குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல் மற்றும் சளி பிடிக்கும். இதைக் குணமாக்க துளசியை சாப்பிடுவதால் உடலில் வெப்பம் ஏற்படுகிறது.
இதையும் படிக்கலாம் : எந்த வகையான துளசி யாருக்கு ஏற்றது?