வீடு, மனைவி, மக்கள், வாகனங்கள், நிலம் இவையனைத்தும் இறைவன் நம்மைப் படைத்த போது நமக்குக் கடன் கொடுத்தான்.
பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள், நம் பெற்றோர்கள் பெற்ற குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வனே நடைபெற இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகத்தின் பலன்கள்
பெண்களே, சுமங்கலித்துவம் பெறவும், உலகில் தீய செயல்களைத் தவிர்க்கவும், நோயற்ற வாழ்வை அடையவும் மஞ்சள் தீட்சை செய்கிறோம்.
இதையும் படிக்கலாம் : அனுமன் அஷ்டோத்திரம்