/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்..!

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் சென்னை மாவட்டம் ஒன்றாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் பற்றி கீழே பார்க்கலாம்.

சென்னை மாவட்ட வட்டங்கள்

சென்னை
ஆலந்தூர்
அம்பத்தூர்
அமைந்தக்கரை
அயனாவரம்
எழும்பூர்
கிண்டி
மாதவரம்
மதுரவாயல்
மாம்பலம்
மயிலாப்பூர்
பெரம்பூர்
புரசைவாக்கம்
சோழிங்கநல்லூர்
திருவெற்றியூர்
தண்டையார்பேட்டை
வேளச்சேரி

இதையும் படிக்கலாம் : சென்னை அதன் மற்ற ஏரியாக்களுக்கு பெயர் எப்படி வந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *