வட சென்னை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வட சென்னை 2வது தொகுதி ஆகும்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. 2008 ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

சட்டமன்ற தொகுதிகள்

வட சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திருவொற்றியூர்
  • ராதாகிருஷ்ணன் நகர்
  • பெரம்பூர்
  • கொளத்தூர்
  • திரு.வி.க. நகர் (தனி)
  • இராயபுரம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
16 ஆவது

(2014)

7,07,433 7,14,304 264 14,22,001
17 ஆவது

(2019)

7,20,133 7,47,943 447 14,68,523

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1957 சுயேச்சை எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை
1962 இந்திய தேசிய காங்கிரசு பொ. சீனிவாசன்
1967 திமுக கி. மனோகரன்
1971 திமுக கி. மனோகரன்
1977 திமுக ஏ. வி. பி. ஆசைத்தம்பி
1980 திமுக கோ. இலட்சுமணன்
1984 திமுக என். வி. என். சோமு
1989 இந்திய தேசிய காங்கிரசு தா. பாண்டியன்
1991 இந்திய தேசிய காங்கிரசு தா. பாண்டியன்
1996 திமுக என். வி. என். சோமு
1998 திமுக செ. குப்புசாமி
1999 திமுக செ. குப்புசாமி
2004 திமுக செ. குப்புசாமி
2009 திமுக டி. கே. எஸ். இளங்கோவன்
2014 அதிமுக வெங்கடேஷ் பாபு
2019 திமுக கலாநிதி வீராசாமி
2024 திமுக கலாநிதி வீராசாமி

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் செ. குப்புசாமி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக செ. குப்புசாமி 5,70,122
பாஜக சுகுமாரன் நம்பியார் 3,16,583

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக டி. கே. எஸ். இளங்கோவன் 2,81,055
சிபிஐ தா. பாண்டியன் 2,61,902
தேமுதிக யுவராசு 66,375

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் டி. ஜி. வெங்கடேஷ் பாபு வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக டி. ஜி. வெங்கடேஷ் பாபு 4,06,704
திமுக ஆர். கிரிராஜன் 3,07,000
இந்திய தேசிய காங்கிரசு பிஜூ சாக்கோ 23,751

17வது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக கலாநிதி வீராசாமி 5,90,986
தேமுதிக அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் 1,29,468
மக்கள் நீதி மய்யம் மௌர்யா 1,03,167

18வது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக கலாநிதி வீராசாமி 4,97,333
அதிமுக ராயபுரம் இரா. மனோகர் 1,58,111
பாஜக பால் கனகராஜ் 1,13,318

இதையும் படிக்கலாம் : தென் சென்னை மக்களவைத் தொகுதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *