/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆஞ்சிநேயர்க்கு நல்லெண்ணை அபிஷேக பலன்..!

ஆஞ்சிநேயர்க்கு நல்லெண்ணை அபிஷேக பலன்..!

இந்து தர்ம சாஸ்திரங்களின் படி, ஒருவர் இயற்கையாக இறந்தால், அவர் திருமாலின் திருவடியை அடைவார்.

திருமால் வியர்வை மணிகளை தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்ற எள் தானியமாக விளைகிறது.

சனீஸ்வர பகவான் கருநீல நிறத்தில் எள்ளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்.

நவநாயகர்களின் பித்ரு காரனாக சனி பகவான் இருப்பதால், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம், சனி தோஷம் நீங்கி வாழ்வில் மேன்மை பெறலாம்.

இதையும் படிக்கலாம் : ஹனுமான் பஜனை பாடல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *