/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ சிவனருள் தரும் காயத்ரி மந்திரம்..! - Thagaval Kalam

சிவனருள் தரும் காயத்ரி மந்திரம்..!

காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். சிவகாயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

“ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்”

இந்த சிவ காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால் மன அமைதியும், இறைவன் அருளைப் பெறலாம்.

இதையும் படிக்கலாம் : சிவ சகஸ்ரநாமம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *