/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ருத்ர மந்திரம்..! - Thagaval Kalam

ருத்ர மந்திரம்..!

ஓம் நமோ பகவதே ருத்ராயஎன்ற ருத்ர மந்திரம் ருத்ரனை போற்றும் மந்திரமாகும்.

சிவபெருமானின் அருள் பெற இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த மந்திரங்கள் துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபட உதவும். இந்த மந்திரத்தை மஹாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் நாட்களில் சிவன் கோவில்களிலும், நம் வீடுகளில் உள்ள பூஜை அறையிலும் உச்சரிக்கலாம்.

இதையும் படிக்கலாம் : சிவ மந்திரம் சொன்னால் கிடைக்கும் புண்ணியங்கள்..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *