திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 11வது தொகுதி ஆகும். பெருமளவு கிராமப்புற பகுதிகளை கொண்ட இந்த தொகுதி, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளையும் உள்ளடக்கியது.

சட்டமன்ற தொகுதிகள்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • செங்கம் (தனி)
  • திருவண்ணாமலை
  • கீழ்பெண்ணாத்தூர்
  • கலசப்பாக்கம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

16 ஆவது

(2014)

6,64,261 6,67,440 23 13,31,724
17 ஆவது

(2019)

7,55,323 7,28,574 130 14,84,027
18 ஆவது

(2024)

10,18,740 10,61,934 126 20,80,800

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

2009 திமுக த. வேணுகோபால்
2014 அதிமுக வனரோஜா
2019 திமுக சி. என். அண்ணாத்துரை
2024 திமுக சி. என். அண்ணாத்துரை

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் த. வேணுகோபால் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக த. வேணுகோபால் 4,73,866
பாட்டாளி மக்கள் கட்சி காடுவெட்டி குரு என்னும் ஜெ. குருநாதன் 2,88,566
தேமுதிக எசு. மணிகண்டன் 56,960

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் வனரோஜா வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக வனரோஜா 5,00,751
திமுக சி. என். அண்ணாதுரை 3,32,145
பாட்டாளி மக்கள் கட்சி எதிரொலி மணியன் 1,57,954

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் சி. என். அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக சி. என். அண்ணாதுரை 6,66,272
அதிமுக எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி 3,62,085
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஞானசேகர் 38,639

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் சி. என். அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக சி. என். அண்ணாத்துரை 5,47,379
அதிமுக கலியபெருமாள் 3,13,448
பாஜக அசுவத்தாமன் 1,56,650

இதையும் படிக்கலாம் : ஆரணி மக்களவைத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *