தர்மபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

தர்மபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண் வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி சின்னம்
1 அசோகன். R. Dr அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலை
2 ஹரி.R பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 மணி.A திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
4 அபிநயா நாம் தமிழர் கட்சி மைக்
5 இளையராணி.P கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா வெண்டைக்காய்
6 சௌமியா அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
7 தங்கவேல்.K தேசிய மக்கள் கழகம் தர்பூசணி
8 பார்த்தசாரதி தமிழர் மக்கள் கட்சி கிணறு
9 அக்னி ஆழ்வார் சுயேட்சை பேட்டரி டார்ச்
10 அசோகன்.G சுயேட்சை திராட்சை
11 அசோகன்.M சுயேட்சை எரிவாயு உருளை
12 அய்யாகண்ணு சுயேட்சை நாற்காலி
13 அழகரசன்.R சுயேட்சை டி.வி. ரிமோட்
14 ஆறுமுகம்.M சுயேட்சை குடைமிளகாய்
15 சுந்தரமூர்த்தி .M சுயேட்சை ஸ்பேனர்
16 சௌமியா சுயேட்சை ஊசல்
17 திருமுருகன். P சுயேட்சை பலாப்பழம்
18 பத்மராஜன். K. Dr சுயேட்சை டயர்
19 பழனி.K சுயேட்சை சோபா
20 மணி.C சுயேட்சை உழவன்
21 மணி.S சுயேட்சை ஹாக்கி மற்றும் பந்து
22 மணி.R சுயேட்சை இரம்பம்
23 மணிவாசகம். C சுயேட்சை டீசல் பம்ப்
24 ஜெகநாதன். A சுயேட்சை கண்ணாடி டம்ளர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,70,897 7,53,820 179 15,24,896

இதையும் படிக்கலாம் : திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *