திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண் வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி சின்னம்
1 அண்ணாதுரை சி.என் திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
2 அசுவத்தமன் .A பாரதிய ஜனதா கட்சி தாமரை
3 கலியபெருமாள் .M அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
4 மோகன்ராஜா வி.எம் பகுஜன் சமாஜ் கட்சி யானை
5 அக்னி செல்வராசு .ஜெ நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
6 கலாஸ்திரி .S அகில இந்திய உழவர்கள்  உழைப்பாளர்கள் கட்சி எரிவாயு உருளை
7 சத்தியமூர்த்தி .S மக்கள் நல கழகம் Bead Necklace
8 செல்வம் .K வீரத் தியாகி விஸ்வநாதா doss தொழிலாளிகள் கட்சி Pestle and Mortar
9 சப் மேஜர் சேட்டு .M விரோ கே வீர் இந்தியக் கட்சி திராட்சை
10 பென்னி ராஜன் C.J பாரதியா பிரஜா ஐக்யாதா பார்ட்டி Ganna Kisan
11 ரமேஷ்பாபு .R நாம் தமிழர் கட்சி மைக்
12 அண்ணாதுரை .A சுயேட்சை மேசை
13 அண்ணாதுரை .S சுயேட்சை வளையல்கள்
14 அண்ணாதுரை .S சுயேட்சை கப்பல்
15 உதயகுமார் P.S சுயேட்சை தர்பூசணி
16 கலியபெருமாள் .A சுயேட்சை புனல்
17 கலியபெருமாள் .M சுயேட்சை பட்டாணி
18 கோதண்டபாணி .B சுயேட்சை கத்தரிக்கோல்
19 கேப்டன் கௌதம் சுயேட்சை Can
20 சங்கர் .S சுயேட்சை டிரக்
21 செந்தமிழ் செல்வன் .M சுயேட்சை பலாப்பழம்
22 தங்கராஜ் .P சுயேட்சை கணினி
23 தீபம்மாள் சுந்தரி சுயேட்சை வாளி
24 நக்கீரன் .A சுயேட்சை பள்ளிப்பை
25 நல்லசிவம் .M சுயேட்சை டிவி ரிமோட்
26 பழனி .T.N சுயேட்சை தொலைக்காட்சி
27 பூங்கொடி .A சுயேட்சை செங்கற்கள்
28 ரமேஷ் .T.P சுயேட்சை Almirah
29 விமல் .V சுயேட்சை டம்பெல்ஸ்
30 விஜயகுமார் .S சுயேட்சை தொலைபேசி
31 ஜெகன்நாதன் .R சுயேட்சை சப்பல்ஸ்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
18 ஆவது

(2024)

7,54,533 7,78,445 121 15,33,099

இதையும் படிக்கலாம் : ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *