2024 லோக் சபா தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | டாக்டர் ராமலிங்கம் K.P | பாரதிய ஜனதா கட்சி | தாமரை |
| 2 | V. ராமன் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 3 | S. தமிழ்மணி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | இரட்டை இலைகள் |
| 4 | V S மாதேஸ்வரன் | திராவிட முன்னேற்றக் கழகம் | உதய சூரியன் |
| 5 | T. ரமேஷ் | அஹிம்சா சோசலிஸ்ட் கட்சி | விசில் |
| 6 | P. எழில் செல்வன் | தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி | வைரம் |
| 7 | G. கனிமொழி | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 8 | R. தியாகராஜன் | சாமானிய மக்கள் நலக்காட்சி காட்சி | மோதிரம் |
| 9 | S. மாணிக்கம் | உள்சைபாலி மக்கள் கட்சி | கேஸ் சிலிண்டர் |
| 10 | P. ரவிக்குமார் | கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா | வெண்டக்காய் |
| 11 | C. ராஜேந்திரன் | விடுதலை களம் கட்சி | தென்னை பண்ணை |
| 12 | M. அருள்மணி | சுயேச்சை | Baby Walker |
| 13 | N. ராமசாமி | சுயேச்சை | பானை |
| 14 | P. ராமசாமி | சுயேச்சை | திராட்சை |
| 15 | M. ஈஸ்வரமூர்த்தி | சுயேச்சை | Pressure Cooker |
| 16 | P. உதயகுமார் | சுயேச்சை | கப்பல் |
| 17 | A.M கந்தசாமி | சுயேச்சை | சக்கர வண்டி |
| 18 | P. கந்தசாமி | சுயேச்சை | காலிஃபிளவர் |
| 19 | S. கார்த்தி | சுயேச்சை | கதவு மணி |
| 20 | S. கார்த்திகேயன் | சுயேச்சை | Hockey And Ball |
| 21 | S. கலியாணன் | சுயேச்சை | சிசிடிவி கேமரா |
| 22 | டாக்டர் குருநாதன் S | சுயேச்சை | கட்டில் |
| 23 | P. கோபால் | சுயேச்சை | வளையல்கள் |
| 24 | S. சக்திவேல் | சுயேச்சை | கணினி |
| 25 | G. சதீஷ் | சுயேச்சை | பேட் |
| 26 | V. சிவக்குமா | சுயேச்சை | Kettle |
| 27 | K.R செல்வராஜ் | சுயேச்சை | டி.வி ரிமோட் |
| 28 | A. தமிழ்மணி | சுயேச்சை | Almirah |
| 29 | S. தீபன் சக்கிரவர்த்தி | சுயேச்சை | டிரக் |
| 30 | C. துரைராஜ் | சுயேச்சை | புல்லாங்குழல் |
| 31 | M. நடராஜன் | சுயேச்சை | Ganna Kisan |
| 32 | P. நல்லதம்பி | சுயேச்சை | Well |
| 33 | K. நவீன் | சுயேச்சை | Cutting Plters |
| 34 | V. நேதாஜிகவியரசு | சுயேச்சை | மடிக்கணினி |
| 35 | P. பாலாஜிசெழியன் | சுயேச்சை | கேக் |
| 36 | V. மாதேஸ்வரன் | சுயேச்சை | பலூன் |
| 37 | V. மூர்த்தி | சுயேச்சை | குளிரூட்டி |
| 38 | J. மூர்த்தி | சுயேச்சை | தலைக்கவசம் |
| 39 | T.R ரமேஷ் | சுயேச்சை | பேட்டரி டார்ச் |
| 40 | S. வெண்ணிலா | சுயேச்சை | ஆட்டோ ரிக்ஷா |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 18 ஆவது (2024) |
7,08,317 | 7,44,087 | 158 | 14,52,562 |
இதையும் படிக்கலாம் : ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024