நல்லவற்றை மட்டும் செய்து, தீமையை தவிர்க்க விரும்பினால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது குறைவாக சாப்பிட வேண்டும். இதற்காகவே விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
குறிப்பாக விநாயகப் பெருமானின் விரதங்களில் விநாயக சுக்ரவார விரதம் மிகவும் முக்கியமானது.
முதலில் அப்படிப்பட்ட விரதத்தை ஆரம்பிப்பவர்கள் வைகாசி மாதம் முதல் தொடங்க வேண்டும்.
இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தால் விநாயகப் பெருமானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாம் : விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் அர்த்தம் என்ன?