ஆவடி சட்டமன்றத் தொகுதி

ஆவடி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 6வது தொகுதியாக ஆவடி தொகுதி உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 அப்துல்ரகிம் அதிமுக 1,10,102
2016 க. பாண்டிய ராஜன் அதிமுக 1,08,064
2021 சா. மு. நாசர் திமுக 1,50,287

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 2,17,630 2,21,610 102 4,39,342

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *