ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய துவக்க பெயர்கள் பற்றி பார்க்கலாம்.
நட்சத்திரம் | நட்சத்திர எழுத்துக்கள் |
அசுவினி | சு-சோ-சோ-ல |
பரணி | லி-லு-லே-லோ |
கிருத்திகை | அ-இ-உ-ஏ |
ரோகிணி | ஒ-வ-வி-வு |
மிருகசீரிஷம் | வே-வோ-கா-கி |
திருவாதிரை | கு-க-ங-ச |
புனர்பூசம் | கே-கோ-ஹா-ஹீ |
பூசம் | ஹு-ஹே-ஹோ |
ஆயில்யம் | டி-டு-டெ-டோ-டா |
மகம் | ம-மி-மு-மே |
பூரம் | மோ-டா-டி-டு |
உத்திரம் | டே-டோ-பா-பி |
அஸ்தம் | பூ-ஜ-ண-டா |
சித்திரை | பே-போ-ரா-ரி |
சுவாதி | ரு-ரே-ரோ-தா |
விசாகம் | தி-து-தே-தோ |
அனுஷம் | ந-நி-நு-நே |
கேட்டை | நோ-யா-யீ-யு |
மூலம் | யே-யோ-பா-பி |
பூராடம் | பூ-தா-பா-டா |
உத்திராடம் | பே-போ-ஷ-ஜி |
திருவோணம் | ஜு-ஜெ-ஜொ-க |
அவிட்டம் | க-கீ-கு-கே |
சதயம் | கோ-ஸ-ஸீ-ஸு |
பூரட்டாதி | ஸ-ஸோ-தா-தீ |
உத்திரட்டாதி | து-த-ஜ-ஞ |
ரேவதி | தே-தோ-ச-சி |
இதையும் படிக்கலாம் : 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்..!