2024 இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4 வெளியானது. நாடாளுமன்றத் தொகுதிகள் மொத்தம் 543. கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் பற்றி பார்க்கலாம்.
Contents
கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் 2024
|
கட்சி |
வெற்றி |
| பாரதிய ஜனதா கட்சி – (BJP) | 240 |
| இந்திய தேசிய காங்கிரசு – (INC) | 99 |
| சமாஜ்வாதி கட்சி – (SP) | 37 |
| அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு – (AITC) | 29 |
| திராவிட முன்னேற்றக் கழகம் – (DMK) | 22 |
| தெலுங்கு தேசம் கட்சி – (TDP) | 16 |
| Janata Dal (United) – (JD(U)) | 12 |
| சிவசேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) – (SHSUBT) | 9 |
| தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) – (NCPSP) | 8 |
| சிவசேனா – (SHS) | 7 |
| லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – (LJPRV) | 5 |
| ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி – (YSRCP) | 4 |
| ராஷ்டிரிய ஜனதா தளம் – (RJD) | 4 |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – CPI(M) | 4 |
| இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – (IUML) | 3 |
| ஆம் ஆத்மி கட்சி – (AAAP) | 3 |
| ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – (JMM) | 3 |
| ஜனசேனா கட்சி – (JnP) | 2 |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) – CPI(ML)(L) | 2 |
| Janata Dal (Secular) – JD(S) | 2 |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) | 2 |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) | 2 |
| இராஷ்டிரிய லோக் தளம் – (RLD) | 2 |
| ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – (JKN) | 2 |
| United People’s Party, Liberal (UPPL) | 1 |
| அசோம் கண பரிஷத் – (AGP) | 1 |
| இந்துசுதானி அவாமி மோர்ச்சா– (HAMS) | 1 |
| கேரளா காங்கிரஸ் – (KEC) | 1 |
| புரட்சிகர சோசலிசக் கட்சி – (RSP) | 1 |
| தேசியவாத காங்கிரஸ் கட்சி – (NCP) | 1 |
| Voice of the People Party (VOTPP) | 1 |
| ஜோரம் மக்கள் இயக்கம் – (ZPM) | 1 |
| சிரோமணி அகாலி தளம் – (SAD) | 1 |
| இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி – (RLTP) | 1 |
| பாரத் ஆதிவாசி கட்சி – (BHRTADVSIP) | 1 |
| சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா – (SKM) | 1 |
| மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – (MDMK) | 1 |
| Aazad Samaj Party (Kanshi Ram) – (ASPKR) | 1 |
| அப்னா தால் (சோனீலால்) – (ADAL) | 1 |
| அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (AJSUP) | 1 |
| அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் -(AIMIM) | 1 |
| சுயேச்சை | 7 |
| மொத்தம் | 543 |