தமிழ்நாடு MP லிஸ்ட் 2024

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான MP பட்டியல் 2024 பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாடு MP லிஸ்ட் 2024

எண்

தொகுதி MP பெயர்

கட்சி

1 திருவள்ளூர் சசிகாந்த் செந்தில் இந்திய தேசிய காங்கிரசு
2 வட சென்னை கலாநிதி வீராசாமி திமுக
3 தென் சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக
4 மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக
5 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர். பாலு திமுக
6 காஞ்சிபுரம் ஜி.செல்வம் திமுக
7 அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
8 வேலூர் கதிர் ஆனந்த் திமுக
9 கிருஷ்ணகிரி கோபிநாத் இந்திய தேசிய காங்கிரசு
10 தர்மபுரி ஆ.மணி திமுக
11 திருவண்ணாமலை அண்ணாதுரை திமுக
12 ஆரணி தரணிவேந்தன் திமுக
13 விழுப்புரம் து. இரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
14 கள்ளக்குறிச்சி மலையரசன் திமுக
15 சேலம் செல்வகணபதி திமுக
16 நாமக்கல் மாதேசுவரன் திமுக
17 ஈரோடு பிரகாஷ் திமுக
18 திருப்பூர் கே. சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி
19 நீலகிரி ஆ. ராசா திமுக
20 கோயம்புத்தூர் கணபதி ராஜ்குமார் திமுக
21 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி திமுக
22 திண்டுக்கல் சச்சிதானந்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
23 கரூர் ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு
24 திருச்சிராப்பள்ளி துரை வையாபுரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
25 பெரம்பலூர் அருண் நேரு திமுக
26 கடலூர் விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
27 சிதம்பரம் தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28 மயிலாடுதுறை ஆர். சுதா இந்திய தேசிய காங்கிரசு
29 நாகப்பட்டினம் வை. செல்வராஜ் இந்திய பொதுவுடமைக் கட்சி
30 தஞ்சாவூர் முரசொலி திமுக
31 சிவகங்கை கார்த்தி சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
32 மதுரை சு. வெங்கடேசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
33 தேனி தங்க தமிழ்செல்வன் திமுக
34 விருதுநகர் மாணிக்கம்தாகூர் இந்திய தேசிய காங்கிரசு
35 ராமநாதபுரம் நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
36 தூத்துக்குடி கனிமொழி திமுக
37 தென்காசி டாக்டர்.ராணி ஸ்ரீகுமார் திமுக
38 திருநெல்வேலி ராபர்ட் புரூஸ் இந்திய தேசிய காங்கிரசு
39 கன்னியாகுமரி விஜய் வசந்த் இந்திய தேசிய காங்கிரசு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *