தண்ணீர் அபிஷேகம் – மனசாந்தி
நல்லெண்ணை – பக்தி
சந்தனாதித்தைலம் – சுகம்
வாசனைத்திரவியம் – ஆயுள் வலிமை
மஞ்சள் பொடி- ராஜ வசியம்
நெய் – மோட்சம்
பஞ்சாமிர்தம் – தீர்க்காயுள்
தேன்- சங்கீத (இசை) வளமை
வாழைப்பழம் – பயிர் விருத்தி
மாம்பழம் – சகல வசியம்
பலாப்பழம் – உலக வசியம்
திராட்சைப் பழம் – பயம் நீங்குதல்
மாதுளம் பழம் – பகை நீங்குதல்
தம்பரத்தம் பழம் – பூமி லாபம்
நாரத்தம்பழம் – நல்ல புத்தி
தேங்காய்த்துருவல் – அரசுரிமை
சர்க்கரை – பகையை அழித்தல்
பால் – ஆயுள் விருத்தி
தயிர் – சந்தான (மக்கள்) விருத்தி
இளநீர் – நல்ல புத்திரப்பேறு
கருப்பஞ்சாறு – சாஸ்திரத் தேர்ச்சி
அரிசிப்பொடி- பிறவிப் பிணிநீங்குதல்
பஞ்ச கவ்யம் – ஆத்மசுத்தி, பாவ நிவர்த்தி
எலுமிச்சம்பழம் – எம பயம் நீக்கும்
நெல்லி முள்ளிப்படி- நோய் நீக்கம்
அன்னம்- ஆயுள் ஆரோக்கியம், தேகம் அபிவிருத்தி
பச்சைக்கற்பூரம் – பயம் நீங்குதல்
விபூதி – ஞானம்
வஸ்திரம் – ராஜயோகம்
புஷ்பம் – மகிழ்ச்சி
சந்தனம் – செல்வம், சுவர்க்கபோகம்
கஸ்தூரி – வெற்றி உண்டாகுதல்
கோரோசனை – ஜபம் சித்திக்கும்
வலம்புரிச்சங்கு – தீவினை நீங்கும்
சொர்ணம் (தங்கம்) – வைராக்யம்
சஹஸ்ரதாரை – லாபம்
கும்பம் (ஸ்நபனம்) – அஸ்வமேதயாகப்பலன்.
இதையும் படிக்கலாம் : கடவுளை வழிபடும் முறைகள்..!