ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 28வது தொகுதியாக ஆலந்தூர் தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
|
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
| 1967 | எம்.ஜி.ஆர் | திமுக | – |
| 1971 | எம்.ஜி.ஆர் | திமுக | – |
| 1977 | கே. எம். அப்துல் ரசாக் | அதிமுக | 30,961 |
| 1980 | கே. எம். அப்துல் ரசாக் | அதிமுக | 32,716 |
| 1984 | எம். ஆபிரகாம் | திமுக | 61,300 |
| 1989 | சி. சண்முகம் | திமுக | 67,985 |
| 1991 | எஸ். அண்ணாமலை | அதிமுக | 88,432 |
| 1996 | சி. சண்முகம் | திமுக | 1,17,545 |
| 2001 | பா. வளர்மதி | அதிமுக | 94,554 |
| 2006 | தா. மோ. அன்பரசன் | திமுக | 1,33,232 |
| 2011 | பண்ருட்டி இராமச்சந்திரன் | தேமுதிக | 76,537 |
| 2014 | வி. என். பி. வெங்கட்ராமன் | அதிமுக | – |
| 2016 | தா. மோ. அன்பரசன் | திமுக | 96,877 |
| 2021 | தா. மோ. அன்பரசன் | திமுக | 1,16,785 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 2022-ன் படி | 1,88,755 | 1,93,024 | 55 | 3,81,834 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா (பகுதி)
- அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், கொளுத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபாணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபனிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தாரபாக்கம் மற்றும் இரண்டங்கத்தளை கிராமங்கள்.
- மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).
தாம்பரம் தாலுகா (பகுதி)
- நந்தம்பாக்கம் (பேரூராட்சி), பரங்கிமலை–பல்லாவரம் (கண்டோன்மென்ட் கழகம்), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (சென்சஸ் டவுன்).
- கௌல் பஜார் கிராமம்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி