ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 182வது தொகுதியாக ஆலங்குடி தொகுதி உள்ளது. இத் தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1957 இந்திய தேசிய காங்கிரசு சின்னையா மற்றும் அருணாச்சல தேவர்
1962 திமுக பி. முருகையன்
1967 திமுக கே. வி. சுப்பையா

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கே. வி. சுப்பையா திமுக
1977 த. புஷ்பராஜூ இந்திய தேசிய காங்கிரசு 37,634
1980 பி. திருமாறன் அதிமுக 59,206
1984 அ. வெங்கடாசலம் அதிமுக 74,202
1989 கே. சந்திரசேகரன் திமுக 37,361
1991 எஸ். சண்முகநாதன் அதிமுக 88,684
1996 அ. வெங்கடாசலம் சுயேச்சை 35,345
2001 அ. வெங்கடாசலம் அதிமுக 59,631
2006 எஸ். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60,122
2011 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 57,250
2016 சிவ. வீ. மெய்யநாதன் திமுக 72,992
2021 சிவ. வீ. மெய்யநாதன் திமுக 87,935

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,07,131 1,10,516 4 2,17,651

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஆலங்குடி தாலுக்கா (பகுதி)

மேலப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட், பனங்குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி, கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், எருக்கலக்கோட்டை,ராஜேந்திரபுரம்,மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

ஆலங்குடி (பேரூராட்சி),கீரமங்கலம் (பேரூராட்சி).

அறந்தாங்கி தாலுகா (பகுதி)

மரமடக்கி, திருநாலூர், பரவாக்கோட்டை, குரும்பூர், சிறுநட்டான்வயல், செங்கமாரி, நற்பவளக்குடி, சிதம்பரவிடுதி, தாந்தாணி, செட்டிக்காடு, அவனத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவத்தக்குடி, பெரியலூர், நெய்வதலி, சாத்தனேந்தல், நெய்வேலிநாதபுரம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, பாலகிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், மாத்தூர், ஆயிங்குடி, வல்லவரி, மாங்குடி, மருதங்குடி, ராஜேந்திரபுரம், சிலத்தூர், அலியநிலை, எட்டியதாளி, அரசர்குளம், மேல்பதி, அரசர்குளம் கீழ்பதி, மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், அம்பாள்புரம், கொடிவயல், விஜயபுரம், சிதம்பரபுரம், பிடாரிக்காடு, துாத்துக்குடி, மன்னாக்குடி மற்றும் மணிவிளான்வயல் கிராமங்கள்.

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *