
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 134வது தொகுதியாக அரவக்குறிச்சி தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி | வெற்றி பெற்ற வேட்பாளர் |
வாக்குகள் |
1952 | சுயேச்சை | என். ரத்தினக்கவுண்டர் | 30,962 |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். சதாசிவம் | 24,726 |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். சதாசிவம் | 28,732 |
1967 | சுதந்திரா கட்சி | எஸ். கே. கவுண்டர் | 46,614 |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | அப்துல் ஜப்பார் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 34,164 |
1977 | எஸ். சதாசிவம் | இந்திய தேசிய காங்கிரசு | 32,581 |
1980 | சென்னிமலை (எ) P. S.கந்தசாமி | அதிமுக | 45,145 |
1984 | எஸ். ஜெகதீசன் | அதிமுக | 57,887 |
1989 | மொஞ்சனூர் ராமசாமி
|
திமுக | 48,463 |
1991 | மரியமுல் ஆசியா | அதிமுக | 57,957 |
1996 | எசு. எசு. முகமது இஸ்மாயில் | திமுக | 41,153 |
2001 | லியாவுதீன் சேட் | அதிமுக | 51,535 |
2006 | கலிலூர் ரகுமான் | திமுக | 45,960 |
2011 | கே. சி. பழனிச்சாமி | திமுக | 72,831 |
2016 | வே. செந்தில்பாலாஜி | அதிமுக | 88,068 |
2019
(இடைத்தேர்தல்) |
வே. செந்தில்பாலாஜி | திமுக | 97,718 |
2021 | இரா. இளங்கோ | திமுக | 93,369 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,01,769 | 1,11,072 | 6 | 2,12,847 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- அரவக்குறிச்சி தாலுக்கா
- கரூர் தாலுக்கா (பகுதி)
வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சை புகழூர் கிராமங்கள், டி.என்.பி.எல். புகழூர் (பேரூராட்சி) புஞ்சை புகழூர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி).