அரியலூர் சட்டமன்றத் தொகுதி

அரியலூர் சட்டமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 149வது தொகுதியாக அரியலூர் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

1952 பழனியாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1957 இராமலிங்கபடையாச்சி இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர்.நாராயணன் திமுக
1967 ஆர்.கருப்பையன் இந்திய தேசிய காங்கிரசு

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கோ. சிவப்பெருமாள் திமுக
1977 த. ஆறுமுகம் திமுக 31,380
1980 த. ஆறுமுகம் திமுக 45,980
1984 எஸ்.புருசோத்தமன் அதிமுக 56,815
1989 த. ஆறுமுகம் திமுக 47,353
1991 எஸ். மணிமேகலை அதிமுக 64,680
1996 து. அமரமூர்த்தி தமாகா 62,157
2001 ப.இளவழகன் அதிமுக 52,676
2006 து. அமரமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு 60,089
2011 துரை.மணிவேல் அதிமுக 88,726
2016 தாமரை சு. இராசேந்திரன் அதிமுக 88,523
2021 சின்னப்பா மதிமுக 1,03,975

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,25,898 1,26,819 5 2,52,722

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அரியலூர் தாலுக்கா
  • உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி)

டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்.

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *