அற்றைக் கிரைதேடி அத்தத் – திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் – பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் – தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 330