/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 57 of 198

Author: Thagaval Kalam

திருக்கையில் வழக்க வகுப்பு

தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன, தடித்தெழு குலப்புவி நடுக்குற அதிர்ப்பன தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன, சதுர்த்தச தலத்தையும்...

திருஞான வேழ வகுப்பு

சடலை பட்டலை உடல் எனப்படு தரும சித்திர கூட மானவை தவிர நிட்கள வெளியில் நிற்பன சமய தர்க்கவி ரோத வாதிகள் தகர எற்றுவ...

போர்க்களத் தலகை வகுப்பு

பகலிர வின்றியொர் புகல்திசை நந்திய பற்பா னுத்தகை படமுதல் விசும்பு தூர்த்த டுக்கு பிணமலை பவுரிவ ரும்பரி புரநரல் பங்கய வித்தா ரத்தன பயிரவி...

செருக்களத் தலகை வகுப்பு

குதிரைத் திரள்பட் டபிணத் தையெடுத் துதிரப் புனலிற் குளிக்கு மொருதிரள் குருதிக் கடலைப் பெருகப் பருகிக் குணலைத் திறனிற் களிக்கு மொருதிரள் கொடுகொட் டிபடத்...

பொருகளத் தலகை வகுப்பு

அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை யறிவன அருக்கர் பதமல...

பூத வேதாள வகுப்பு

அருண கணபண புயக சுடிகையின் அகில புவனமும் உதவு மலைமகள் அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி அச்சுதச கோதரிய...

பெருத்த வசன வகுப்பு

அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும் அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும் அசட்டு வெறுவழி...

திருவேளைக்காரன் வகுப்பு

ஆனபய பத்தி வழிபாடு பெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் ஆரமதுரித்த கனி காரண முதற்றமைய னாருடன் உணக்கைபரி தீமைக் காரனும் ஆகமம்...

வேல் வகுப்பு (வேல் மாறல் )

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும் பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடு நிகளத்துமுளை தெறிக்க வரமாகும் பழுத்தமுது தமிழ்ப்பலகை...

தேவேந்திர சங்க வகுப்பு – திருவகுப்பு

தரணியில் அரணிய முரணிர் அணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி யோடேந்து பயங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர...