பருகூர் சட்டமன்றத் தொகுதி

பருகூர் சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 52வது தொகுதியாக பருகூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கே. ஆர். கிருஷ்ணன் திமுக
1977 அ. கெ. ஆறுமுகம் அதிமுக 28,812
1980 பர்கூர் துரைசாமி அதிமுக 39,893
1984 டி. எம். வெங்கடாச்சலம் அதிமுக 57,388
1989 கே. ஆர். ராஜேந்திரன் அதிமுக 30,551
1991 ஜெ. ஜெயலலிதா அதிமுக 67,680
1996 இ. ஜி. சுகவனம் திமுக 59,148
2001 மு. தம்பிதுரை அதிமுக 82,039
2006 மு. தம்பிதுரை அதிமுக 61,299
2011 கே. எ. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 88,711
2016 வெ. இராஜேந்திரன் அதிமுக 80,650
2021 தே. மதியழகன் திமுக 97,256

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,22,482 1,25,959 16 2,48,457

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கிருஷ்ணகிரி வட்டம் (பகுதி)

குருவினயனப்பள்ளி, ஒப்பவாடி, சாலிநாயனப்பள்ளி, சின்னியம்த்தரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, சின்னதிம்மிநாயனப்பள்ளி, பாலேபள்ளி, மாதேபள்ளி, மல்லபாடி, சிகரலப்பள்ளி, கொண்டப்பநாயனப்பள்ளி, அச்சமங்கலம், பாலிநாயனப்பள்ளி, ஒரப்பம், சூலமலை, செந்தரப்பள்ளி, ஜெகதேவிபாளையம், பசிநாயனப்பள்ளி, பட்டலப்பள்ளி, குட்டூர், புலிகுண்டா, ஐகொண்டம்கொத்தப்பள்ளி, மஜீத்கொல்லஹள்ளி, மோடிக்குப்பம், பாலேகுளி, தளிஹள்ளி, மாரிசெட்டிஹள்ளி, மோட்டூர், பெண்ணாஸ்வரமடம் மற்றும் தரஹள்ளி கிராமங்கள்.

பருகூர் (பேரூராட்சி)

போச்சம்பள்ளி வட்டம் (பகுதி)

மகாதேவகொல்லஹள்ளி, கடப்பசந்தம்பட்டி, கட்டகரம், வேப்பலாம்பட்டி, பெத்தப்பன்பட்டி, ஆலரஹள்ளி, மாதிநாயக்கன்பட்டி, வடமலம்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, வீரமலை, மருதேரி, குடிமேனஹள்ளி, விளாங்கமுடி, ஜம்புகுட்டப்பட்டி, கீழ்குப்பம், பாரூர், செல்லகுட்டப்பட்டி, பன்னந்தூர், தாமோதரஹள்ளி, புளியம்பட்டி, வடமங்கலம், பெண்டரஹள்ளி மற்றும் கோட்டப்பட்டி கிராமங்கள்.

நாகோஜனஹள்ளி (பேரூராட்சி).

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *