சீயக்காய் கொண்டு அபிஷேகம் செய்வதால் மனோரீதியான பொறாமை இல்லாமை, பலவீனம், இயலாமை போன்ற உளவியல் மாசுக்கள் நீங்கி, தூய்மையான, ஒருமித்த மனோ சக்தியை பெறுவோம்.
பால் அபிஷேக பலன்
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை.
இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும், தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், நாட்டிற்கும் குடும்பத்திற்கும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் போதுமான அளவு வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழி பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
இதையும் படிக்கலாம் : ஆஞ்சிநேயர்க்கு பஞ்சாமிர்த அபிஷேக பலன்..!