ஷோடச லிங்க பலன்கள்..!

புற்று மண் லிங்கம் – முக்தி கிடைக்கும்

ஆற்று மணல் லிங்கம் – பூமி லாபம் உண்டு

பச்சரிசி லிங்கம் – பொருள் பெருக்கம் ஏற்படும்

சந்தன லிங்கம் – இன்பங்கள் வந்துசேரும்

மலர்மாலை லிங்கம் – நீண்ட வாழ்நாள் அமையும்

அரிசி மாவு லிங்கம் – உடல் வலிமை பெறும்

பழம் லிங்கம் – நல்லின்ப வாழ்வு

தயிர் லிங்கம் – நல்ல குணம்

தண்ணீர் லிங்கம் – மேன்மைகள் உண்டாகும்

சோறு (அன்னம்) லிங்கம் – உணவு பெருக்கம்

முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) – முக்தி கிடைக்கும்

சர்க்கரை வெல்லம் லிங்கம் – விரும்பிய இன்பம் கிடைக்கும்

பசுவின் சாணம் லிங்கம் – நோயற்ற வாழ்வு அமையும்

பசு வெண்ணெய் லிங்கம் – மனமகிழ்ச்சி பெருகும்

ருத்திராட்ச லிங்கம் – நல்ல அறிவு

திருநீற்று விபூதி லிங்கம் – ஐஸ்வரியம் வந்துசேரும்

இதையும் படிக்கலாம் : லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *