ஸ்ரீ பவானி தேவி ஆதி பராசக்தி என்றும், பவானி என்ற பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தின் படி, பவானி என்பது பக்தர்களுக்கு எப்போதும் முக்தி அடைய உதவும் தெய்வம் என்று பொருள்.
செந்தாமரை மலர் நல்ல தனத்தையும், தொழில் விருத்தியையும், ஆன்ம பலத்தையும், தந்தைக்கு ஆயுள் விருத்தியையும் அருளும்.
வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி – கடன் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.
மனோரஞ்சிதம் – கணவன், மனைவி இடையே ஒற்றுமையை உண்டாக்கும்.
பாரிசாதம், அல்லிப்பூ மங்கிய வெள்ளை மலர்கள் – சிறந்த பக்தியையும் அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும், தாயின் ஆயுளை நீட்டிக்கிறது.
இதையும் படிக்கலாம் : துன்பம் போக்கும் பராசக்தி பாடல்