போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 200வது தொகுதியாக போடிநாயக்கனூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1957 ஏ. எஸ். சுப்பராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஏ. எஸ். சுப்பராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ்.சீனிவாசன் இந்திய தேசிய காங்கிரசு
1971 மு. சுருளிவேல் திமுக
1977 பி. இராமதாஸ் அதிமுக 29,022
1980 கே.எம்.எஸ் சுப்பிரமணியண் அதிமுக 50,972
1984 கே. எஸ். எம். இராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரசு 50,972
1989 ஜெ. ஜெயலலிதா அதிமுக 57,603
1991 வெ. பன்னீர்செல்வம் அதிமுக 63,297
1996 அ. சுடலைமுத்து திமுக 54,893
2001 எஸ். இராமராஜ் அதிமுக 53,410
2006 எஸ். லட்சுமணன் திமுக 51,474
2011 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 95,235
2016 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 99,531
2021 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 1,00,050

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,32,587 1,38,778 22 2,71,387

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • போடிநாயக்கனூர் வட்டம்
  • தேனி வட்டம் (பகுதி)

கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, மற்றும் ஜங்கால்பட்டி கிராமங்கள்.

பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி).

உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள். குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி).

கம்பம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *