/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 16 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

இருவினை புனைந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 205

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக - மலமூட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென...

ஆனாத பிருதி (சுவாமிமலை) – திருப்புகழ் 203

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய - டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்...

ஆனனம் உகந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 202

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென - இதழூறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென ஆனையுர...

அவாமருவு (சுவாமிமலை) – திருப்புகழ் 201

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் - றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் - டதனாலே சிவாயவெ னுநாமமொ...

வேய் இசைந்து (பழனி) – திருப்புகழ் 200

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய - அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு...

விரை மருவு (பழனி) – திருப்புகழ் 199

விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து விழவதன மதிவி ளங்க - அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல்...

விதம் இசைந்து (பழனி) – திருப்புகழ் 198

விதமி சைந்தினி தாமலர் மாலைகள் குழல ணிந்தநு ராகமு மேசொலி விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி - யழகாக விரிகு ரும்பைக ளாமென வீறிய...

வாரணந் தனை (பழனி) – திருப்புகழ் 197

வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக - மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழி...

வாதம் பித்தம் (பழனி) – திருப்புகழ் 196

வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் - குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி...

வனிதை உடல் (பழனி) – திருப்புகழ் 195

வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு வயிறில்நெடு நாள லைந்து - புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து வயதுபதி...