/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 21 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

சிந்துர கூரம (பழநி) – திருப்புகழ் 155 

சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலைமு டித்துப் பண்புள – தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய...

சகடத்திற் குழை (பழனி) – திருப்புகழ் 154 

சகடத்திற் குழையிட் டெற்றிக் குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளகித்துக் குவளைக் கட்பொற் கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக் களபப்பொட் டுதலிட் டத்திக்...

கோல மதிவதனம் (பழனி) – திருப்புகழ் 153 

கோல மதிவதனம் வேர்வு தரஅளக பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல் கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள – முகையான கோக னகவுபய மேரு முலையசைய...

கோல குங்கும (பழனி) – திருப்புகழ் 152 

கோல குங்கும கற்புர மெட்டொன் றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் – கழுநீரின் கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்...

கொந்துத் தரு (பழனி) – திருப்புகழ் 151 

கொந்துத் தருகுழ லிருளோ புயலோ விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ – விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ...

குன்றுங் குன்றும் (பழனி) – திருப்புகழ் 150 

குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும் படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங் கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர் கொஞ்சுங் கெஞ்சுஞ்...

குறித்தமணி (பழனி) – திருப்புகழ் 149 

குறித்தமணிப் பணித்துகிலைத் திருத்தியுடுத் திருட்குழலைக் குலைத்துமுடித் திலைச்சுருளைப் – பிளவோடே குதட்டியதுப் புதட்டைமடித் தயிற்பயிலிட் டழைத்துமருட் கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் – குறியாலே பொறித்ததனத் தணைத்துமனச்...

குழல்கள் சரிய (பழனி) – திருப்புகழ் 148 

குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ கொலைகள் செயவெ – களவோடே குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள் குமுற வளையி...

குழல் அடவி (பழனி) – திருப்புகழ் 147

குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல் குமுத வதரமு – றுவலாரம் குழைம கரம்வளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை – கிரிசூது விழிக யலயில்ப...

குருதி மலசலம் (பழனி) – திருப்புகழ் 146 

குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி – யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு...