திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்
திருக்குறள்
May 24, 2024
குறள் 581 : ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். மு.வரதராசனார் உரை ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக்...

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்
திருக்குறள்
May 23, 2024
குறள் 571 : கண்ணோட்டம் என்னும் கழிதிருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்பெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. மு.வரதராசனார் உரை கண்ணோட்டம் என்று...

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்தசெய்யாமை
திருக்குறள்
May 23, 2024
குறள் 561 : தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. மு.வரதராசனார் உரை செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்...

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
திருக்குறள்
May 23, 2024
குறள் 551 : கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. மு.வரதராசனார் உரை குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச்...

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை
திருக்குறள்
May 20, 2024
குறள் 541 : ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. மு.வரதராசனார் உரை யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல்...

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை
திருக்குறள்
May 20, 2024
குறள் 531 : இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. மு.வரதராசனார் உரை பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும்...

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந்தழால்
திருக்குறள்
May 19, 2024
குறள் 521 : பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. மு.வரதராசனார் உரை ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த...

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்துவினையாடல்
திருக்குறள்
May 19, 2024
குறள் 511 : நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். மு.வரதராசனார் உரை நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே...

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்துதெளிதல்
திருக்குறள்
May 19, 2024
குறள் 501 : அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். மு.வரதராசனார் உரை அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம்...

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்
திருக்குறள்
May 18, 2024
குறள் 491 : தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. மு.வரதராசனார் உரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல்...