செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 32வது தொகுதியாக செங்கல்பட்டு தொகுதி உள்ளது. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 | கிஷான் மஸ்தூர் பிரஜா | விநாயகம் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | முத்துசாமி நாயக்கர் மற்றும் அப்பாவு |
1962 | திமுக | விஸ்வநாதன் |
1967 | திமுக | விஸ்வநாதன் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | செ. கோ. விசுவநாதன் | திமுக | – |
1977 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக | 29,306 |
1980 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக | 40,466 |
1984 | ஆனூர் ஜெகதீசன் | அதிமுக | 45,423 |
1989 | வி. தமிழ்மணி | திமுக | 38,948 |
1991 | வரதராஜன் | அதிமுக | 51,694 |
1996 | வி. தமிழ்மணி | திமுக | 66,443 |
2001 | ஆறுமுகம் | பாமக | 52,465 |
2006 | ஆறுமுகம் | பாமக | 61,664 |
2011 | டி. முருகேசன் | தேமுதிக | 83,297 |
2016 | ம. வரலட்சுமி | திமுக | 1,12,675 |
2021 | ம. வரலட்சுமி | திமுக | 1,30,573 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | – | – | – | – |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
செங்கல்பட்டு வட்டம் (பகுதி)
மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர், ஆப்பூர் (ஆர்.எப்), சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்), காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம் (கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள்,
வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் – கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலைநகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில் (சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்).