செய்யாறு சட்டமன்றத் தொகுதி 

செய்யாறு சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 68வது தொகுதியாக செய்யாறு தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 தர்மலிங்க நாயக்கர் பொது நல கட்சி 25,586
1957 பா. ராமச்சந்திரன் இந்தியத் தேசிய காங்கிரசு 26,018
1962 கா. கோவிந்தன் திமுக 23,250
1967 கா. கோவிந்தன் திமுக 37,068
1971 கா. கோவிந்தன் திமுக 39,978
1977 கா. கோவிந்தன் திமுக 33,338
1980 பாபு ஜனார்த்தனம் திமுக 43,341
1984 கே. முருகன் அதிமுக 53,945
1989 வி. அன்பழகன் திமுக 46,376
1991 எ. தேவராசு அதிமுக 66,061
1996 வி. அன்பழகன் திமுக 71,416
2001 பி. எசு. உலகரசன் பாமக 62,615
2006 எம். கே. விஷ்ணு பிரசாத் இந்தியத் தேசிய காங்கிரசு 60,109
2011 முக்கூர் என். சுப்பிரமணியன் அதிமுக 96,180
2016 தூசி கே. மோகன் அதிமுக 77,766
2021 ஓ. ஜோதி திமுக 1,02,460

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,26,941 1,32,436 6 2,59,383

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

செய்யார் வட்டம் (பகுதி)

ஆக்கூர்,செய்யனூர், உமையான்புரம், ஒழுக்கவாக்கம், சட்டுவந்தாங்கல், ஹரிஹரபாக்கம்,தளரப்பாடி, புளிந்தை, ஆராதிரிவேளுர், குன்னத்தூர், சித்தாத்தூர், பகவந்தபுரம், எழாக்சேரி, தர்மச்சேரி, மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை, அனக்காவூர்

திருவத்திபுரம் நகராட்சி.

வெம்பாக்கம் வட்டம்

அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை,வெங்களத்தூர், அரசங்குப்பம், செட்டித்தாங்கல்,தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம்,தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம்,கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர்,திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம்,புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, அசனம்பேட்டை,தென்கழனி,காகனம்,கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம்,சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை,பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *