செய்யூர் சட்டமன்றத் தொகுதி

செய்யூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 34வது தொகுதியாக செய்யூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 வி. எஸ். ராஜி அதிமுக 78,307
2016 டாக்டர் ஆர். டி. அரசு திமுக 63,446
2021 பனையூர் பாபு விசிக 82,750

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,11,923 1,16,038 29 2,27,990

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • செய்யூர் வட்டம்
  • திருக்கழுகுன்றம் வட்டம் (பகுதி)

கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மணம்பாக்கம் (ஆர்.எப்), குன்னவாக்கம், வீராபுரம், வெங்கம்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தண்டலம், குடிபெரும்பாக்கம், பேரம்பாக்கம், அமிஞ்சிக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நடுவக்கரை, பாக்கம், பாண்டூர், வெள்ளப்பந்தல், வழுவாதூர், திம்மூர், வள்ளிபுரம், விளாகம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, தேப்பனாம்பட்டு, அட்டவட்டம், நெரும்பூர், சின்னக்காட்டுப்பாக்கம், அங்கமாம்பட்டு, சிட்லம்பாக்கம், புன்னப்பட்டு, சோமாஸ்ப்பட்டு, சோலைக்குப்பம், இளையனார்குப்பம், விட்டலாபுரம் மி, விட்டலாபுரம் -மிமி, மேற்காண்டை, லட்டூர், சூராடிமங்கலம், கொந்தகாரிக்குப்பம், பனங்காட்டுசேரி, பொம்மராஜபுரம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வயலூர் மற்றும் வெங்காடு கிராமங்கள், புதுப்பட்டிணம் (சென்சஸ் டவுன்).

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *