சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 158வது தொகுதியாக சிதம்பரம் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
|
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
| 1952 | இந்திய தேசிய காங்கிரசு | வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா |
| 1957 | இந்திய தேசிய காங்கிரசு | வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா |
| 1962 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். சிவசுப்பிரமணியன் |
| 1967 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். கனகசபை பிள்ளை |
வெற்றி பெற்றவர்கள்
|
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
| 1971 | துரை. கலியமூர்த்தி | திமுக | – |
| 1977 | கலியமூர்த்தி துரை | திமுக | 22,917 |
| 1980 | கே. ஆர். கணபதி | அதிமுக | 41,728 |
| 1984 | கே. ஆர். கணபதி | அதிமுக | 47,067 |
| 1989 | துரை. கிருஷ்ணமூர்த்தி | திமுக | 35,738 |
| 1991 | கே. எஸ். அழகிரி | இந்திய தேசிய காங்கிரசு | 48,767 |
| 1996 | கே. எஸ். அழகிரி | தமாகா | 52,066 |
| 2001 | துரை. கி. சரவணன் | திமுக | 54,647 |
| 2006 | அ. அருண்மொழித்தேவன் | அதிமுக | 56,320 |
| 2011 | க. பாலகிருஷ்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 72,054 |
| 2016 | கு. அ. பாண்டியன் | அதிமுக | 58,543 |
| 2021 | கு. அ. பாண்டியன் | அதிமுக | 91,961 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 2022-ன் படி | 1,21,058 | 1,25,907 | 29 | 2,46,994 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சிதம்பரம் வட்டம் (பகுதி)
பால்வாத்துண்ணான், வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம்,மணிக்கொல்லை, பெரியபட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், கொத்தட்டை, அரியகோஷ்டி, சின்னகுமட்டி, வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, கீழ்மணக்குடி, தச்சக்காடு, மஞ்சக்குழி, பெரியகுமட்டி, நஞ்சைமகத்துவாழ்க்கை, பு.மடுவங்கரை, முட்லூர், பு, முட்லூர், பு. ஆதிவராகநல்லூர், பு.அருண்மொழித்தேவன், ஆயிபுரம், குறியாமங்கலம், மேலமூங்கிலடி, கீழமுங்கிலடி, புஞ்சைமாங்காட்டுவாழ்க்கை, தில்லைவிடங்கன், பின்னத்தூர், கீழ்னுவம்பட்டு, மேலனுபவம்பட்டு, பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை, லால்புரம், தில்லைநாயகபுரம், கோவிலாம்பூண்டி, கொடிப்பள்ளம், ராதாவினாகம், உத்தமசோழமங்கலம், பிச்சாவரம், தாண்டவராயன்சோழகன்பேட்டை, கனக்கரப்பட்டு, நக்கரவந்தன்குடி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி, பள்ளிப்படை, பரமேஸ்வரநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர், சி, கொத்தங்குடி, குமாரமங்கலம், வசப்புத்தூர், கவரப்பட்டு, கீழ்ப்பெரம்பை, திருக்கழிப்பாலை (கீழ்), சித்தலப்பாடி, உசுப்பூர், சிதம்பரம். நாஞ்சலூர், செட்டிமுட்டு, கடவாச்சேரி, சிவபுரி, பேட்டை, வரகூர், திருக்கழிப்பாலை (மேல்), அம்பிகாபுரம், ஜெயங்கொண்டபட்டிணம் பெராம்பட்டு, சாலியந்தோப்பு, கூத்தன்கோயில், இளநாங்கூர், சி.வக்கரமாரி, சிவாயம், பூலாமேடு, தவர்த்தாம்பட்டு, காட்டுக்கூடலூர், வையூர், அகரநல்லூர், வல்லம்படுகை, கீழ்குண்டலப்பாடி, மற்றும் எருக்கன்காட்டுப்படுகை கிராமங்கள்.
பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி