2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரசு, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம் ஆகியவை தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
Contents
பாரதிய ஜனதா கட்சி
|
எண் |
தொகுதிகள் |
| 1 | தென்சென்னை |
| 2 | மத்திய சென்னை |
| 3 | வேலூர் |
| 4 | கிருஷ்ணகிரி |
| 5 | நீலகிரி |
| 6 | கோவை |
| 7 | பெரம்பலூர் |
| 8 | தூத்துக்குடி |
| 9 | கன்னியாகுமரி |
பாட்டாளி மக்கள் கட்சி
|
எண் |
தொகுதிகள் |
| 1 | காஞ்சிபுரம் |
| 2 | அரக்கோணம் |
| 3 | தர்மபுரி |
| 4 | ஆரணி |
| 5 | விழுப்புரம் |
| 6 | கள்ளக்குறிச்சி |
| 7 | சேலம் |
| 8 | திண்டுக்கல் |
| 9 | மயிலாடுதுறை |
| 10 | கடலூர் |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
|
எண் |
தொகுதிகள் |
| 1 | தேனி |
| 2 | திருச்சி |
தமிழ் மாநில காங்கிரசு
|
எண் |
தொகுதிகள் |
| 1 | ஈரோடு |
| 2 | தூத்துக்குடி |
| 3 | ஶ்ரீபெரும்புதூர் |
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு
|
எண் |
தொகுதிகள் |
| 1
|
ராமநாதபுரம் |
இந்திய ஜனநாயகக் கட்சி
|
எண் |
தொகுதிகள் |
| 1
|
பெரம்பலூர் |
புதிய நீதிக் கட்சி
|
எண் |
தொகுதிகள் |
| 1 | வேலூர் |
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
|
எண் |
தொகுதிகள் |
| 1 | தென்காசி |
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்
|
எண் |
தொகுதிகள் |
| 1 | சிவகங்கை |
புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இவை தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகிறது.
இதையும் படிக்கலாம் :