குன்னூர் சட்டமன்றத் தொகுதி

குன்னூர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 116வது தொகுதியாக குன்னூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1957 ஜே. மாதா கவுடர் இந்திய தேசிய காங்கிரசு 22,113
1962 ஜே. மாதா கவுடர் இந்திய தேசிய காங்கிரசு 36,668
1967 பி. கவுடர் திமுக 31,855
1971 சோ. கருணைநாதன் திமுக 33,451
1977 கே. அரங்கசாமி திமுக 22,649
1980 எம். அரங்கநாதன் திமுக 34,424
1984 எம். சிவக்குமார் அதிமுக 47,113
1989 என். தங்கவேல் திமுக 40,974
1991 எம். கருப்புசாமி அதிமுக 53,608
1996 என். தங்கவேல் திமுக 63,919
2001 கே. கந்தசாமி தமாகா 53,156
2006 எ. சவுந்தரபாண்டியன் திமுக 45,303
2011 கா. இராமச்சந்திரன் திமுக 61,302
2016 ஏ. ராமு அதிமுக 61,650
2021 கா. இராமச்சந்திரன் திமுக 61,820

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 90,723 99,869 4 1,90,596

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்.

  • கோத்தகிரி வட்டம்
  • குன்னார் வட்டம் (பகுதி)

எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள், அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி).

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *