
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 106வது தொகுதியாக தாராபுரம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | அ. சேனாபதி கவுண்டர் | சுயேச்சை | 17,085 |
1957 | அ. சேனாபதி கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 26,164 |
1962 | பார்வதி அர்ச்சுனன் | இந்திய தேசிய காங்கிரசு | 37,842 |
1967 | வி. ப. பழனியம்மாள் | திமுக | 42,433 |
1971 | வி. ப. பழனியம்மாள் | திமுக | 40,947 |
1977 | ஆர். அய்யாசாமி | அதிமுக | 18,884 |
1980 | எ. பெரியசாமி | அதிமுக | 43,319 |
1984 | எ. பெரியசாமி | அதிமுக | 51,919 |
1989 | டி. சாந்தகுமாரி | திமுக | 34,069 |
1991 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 66,490 |
1996 | ஆர். சரஸ்வதி | திமுக | 62,027 |
2001 | வி. சிவகாமி | பாமக | 56,835 |
2006 | பி. பார்வதி | திமுக | 55,312 |
2011 | கு. பொன்னுசாமி | அதிமுக | 83,856 |
2016 | வி. எஸ். காளிமுத்து | இந்திய தேசிய காங்கிரசு | 83,538 |
2021 | என். கயல்விழி செல்வராஜ் | திமுக | 89,834 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,25,222 | 1,32,313 | 10 | 2,57,545 |